சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளி - வீடியோ

608பார்த்தது
முதல்வர் மு. க. ஸ்டாலின் பதவி விலகக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி