வீடு புகுந்து திருடிய திருடர்கள் மூவர் கைது!

57பார்த்தது
வீடு புகுந்து திருடிய திருடர்கள் மூவர் கைது!
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி. இவரது வீட்டில் கடந்த மே 17ம் தேதி தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனது.

இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட அம்பத்தூரை சேர்ந்த சிவா, பல்லாவரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் திருவள்ளுவரை சேர்ந்த தினேஷ் ஆகியோரை இன்று கைது செய்து 30 சவரன் தங்க நகை, 23 கிராம் வெள்ளி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி