பிரதமருக்கு நன்றி: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்....!

80பார்த்தது
பிரதமருக்கு நன்றி: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்....!
சென்னை: பிரதமர் மோடிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் வேலுநாச்சியார் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டதையும், தமிழர்கள் அவரை வீரமங்கை என்று பெருமைப்படுத்தியதையும் குறிப்பிட்டு பேசியதை கேட்டு ஒரு தமிழ் பெண்ணாக கர்வம் கொள்கிறேன். தமிழர்களின் பெருமையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் பாரத பிரதமருக்கு என் உளமாற நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டேக்ஸ் :