அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் காந்தி!

62பார்த்தது
அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் காந்தி!
சென்னை தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணையால் துறை அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாநில அரசின் திட்டங்கள், குறித்த நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :