விமான நிலையத்தில் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

56பார்த்தது
விமான நிலையத்தில் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றும் முகமது பர்க்கத்துல்லாவிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இன்று 12. 62 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் 8. 04 கோடியாகும். பின்னர் அவரை கைது செய்த சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி