போக்குவரத்து தொழிலாளர்கள்போராட்டம்: பேச்சுவார்த்தைதொடங்கியது

54பார்த்தது
போக்குவரத்து தொழிலாளர்கள்போராட்டம்: பேச்சுவார்த்தைதொடங்கியது
சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து சங்கங்களின் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

தொடர்புடைய செய்தி