புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்: சசிகலா

71பார்த்தது
புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்: சசிகலா
மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், "கச்சத்தீவை பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது. திமுகவினர் உண்மையை மூடி மறைக்கின்றனர். இது வெறும் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசும் பிரச்னை அல்ல. புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :