எந்த வங்கியிலும் உதவித்தொகை எடுக்கலாம்: ஜன. 1 முதல் அமல்

84பார்த்தது
எந்த வங்கியிலும் உதவித்தொகை எடுக்கலாம்: ஜன. 1 முதல் அமல்
எந்த வங்கியிலும் பென்ஷனை ஓய்வூதியதாரர்கள் எடுக்கும் முறை 2025 ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான புதிய விநியோக திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஒப்புதல் அளித்தார். தற்போது EPFO அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே பன்ஷனை எடுக்க முடியும். ஊர் மாறிச் சல்லும்போது, அதே வங்கிக்கே வர வண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கால் கடுக்க குறிப்பிட்ட வங்கி வாசலில் நிற்க வைப்பதை தடுக்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி