செந்தில் பாலாஜி வழக்கில் ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு

50பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கில் ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை ED கைது செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர், பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்கள், பரிவர்த்தனை ரசீதுகள் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜூன் 14இல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :