பட்டினப்பாக்கத்தில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்!

80பார்த்தது
தமிழகத்தில் மேற்கு திசை காட்சியின் வேக மாற்றம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின.

குறிப்பாக பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் அலை அதிக சீற்றத்துடன் இருப்பதால் நீரானது மணல் பரப்பு வரை வந்து செல்கிறது.

தொடர்புடைய செய்தி