சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டத்த்திற்கு தயாராகி வருகின்றனர்.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கத் தடை; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.