தக்காளி விலை வீழ்ச்சி

52பார்த்தது
தக்காளி விலை வீழ்ச்சி
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்ட தக்காளி விலை, பாலக்கோடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தற்போது சரிவை சந்தித்துள்ளது. விளைச்சல் அதிகரித்த நிலையில் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கிலோ ₹70 வரை விற்பனையான தக்காளி தற்போது ₹38ஆக சரிந்துள்ளது. வெளிச்சந்தையில் ₹50க்கு விற்பனையாகி வருகிறது. விலைக் குறைவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி