அண்ணாமலை சூழ்ச்சிக்கு தமிழிசை பலிகடா: காங்கிரஸ்

77பார்த்தது
அண்ணாமலை சூழ்ச்சிக்கு தமிழிசை பலிகடா: காங்கிரஸ்
தமிழிசைக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த அவர், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இன்று புதிதாக 7 பேர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே ஆளுநராக இருந்த தமிழிசை பெயர் அதில் இடம் பெறவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி