இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது

80பார்த்தது
இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், ஜூன் 4 தேர்வு முடிவு, வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம். அதேநேரம், தனியார் பள்ளிகளில் 1-9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி