இந்த பகுதிகளுக்கு மழை.. குளிர்ச்சி செய்தி

16061பார்த்தது
இந்த பகுதிகளுக்கு மழை.. குளிர்ச்சி செய்தி
தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்ட நிலையில் லேசான மலை தமிழகத்தை குளிர்விக்க வருகிறது.

தொடர்புடைய செய்தி