ப்ளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

58பார்த்தது
ப்ளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ப்ளஸ் 1 மாணவர்கள் முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ₹10000 வீதம், இளநிலை படிப்பு முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் https: //www. dge. tn. gov. in மூலம் விண்ணப்பித்து, அத்துடன் தலைமை ஆசிரியரிடம் ₹50 செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி