சென்னையில் தங்கம் விலை குறைவு

85பார்த்தது
சென்னையில் தங்கம் விலை குறைவு
ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து, ஒரு சவரன் ₹54, 680க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து, ஒரு கிராம் ₹6, 835க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் ₹55, 000ஐ தாண்டிய நிலையில், வார இறுதியில் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1. 45 குறைந்து, ஒரு கிராம் ₹96க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி