தமிழகத்தில் கடந்த ஆண்டு 4. 49 லட்சம் ரேஷன் அட்டைகள், இடம்பெயர்தல், இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 2023இல் 4. 54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 36, 954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, உப்பு போதுமான இருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.