சென்னையில் 3 தொகுதிகள் பாஜக வசம்: அண்ணாமலை

68பார்த்தது
சென்னையில் 3 தொகுதிகள் பாஜக வசம்: அண்ணாமலை
சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “என் மக்கள் என் மக்கள் யாத்திரை” மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். ஆன்மீகம், தேசியத்தின் பக்கம் தமிழகம் உள்ளதாக கூறிய அவர், வரும் மக்களவை தேர்தலில் சென்னையின் 3 தொகுதிகள் பாஜக வசம் வரும், புதிய சென்னையை பாஜக கட்டமைக்கும் என சூளுரைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி