மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது

50பார்த்தது
மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது
மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். சினேகம் அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்திருந்தார். கடந்த 2022ல் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

டேக்ஸ் :