3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்கள் மூடல்: இபிஎஸ்

60பார்த்தது
3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்கள் மூடல்: இபிஎஸ்
கடந்த 3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்களை திமுக அரசு மூடியுள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மூடப்பட்ட அம்மா உணவகங்களை தமிழக அரசு மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற

பெயரில் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றியதாக விமர்சித்த அவர், 2021இல் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அம்மா உணவகங்களை இடித்துத் தள்ளியதை தமிழக மக்கள் மறக்கவில்லை என்றார்.

தொடர்புடைய செய்தி