டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

75பார்த்தது
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையேயான‌ இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்துராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை 12 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், குஜராத் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் (10) உள்ளன. சென்னை அணியில், ருத்துராஜ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், துபே, மொயின் அலி, ஜடேஜா, தோனி, சான்ட்னர், சிம்ரீத் சிங், ஷர்துல், துஷார் தேஷ்பாண்டே குஜராத் அணியில், கில், சாய் சுதர்ஷன், ஷாருக், மில்லர், மேத்யூ வேட், தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி, நூர் அகமது, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி