சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து?

66பார்த்தது
சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து?
சென்னையில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு பணிக்காக பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலானது (12680) வருகிற ஏப்ரல் 17, 24, 30 ஆகிய தேதிகளில் காட்பாடி - சென்ட்ரல் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படவுள்ளது. அதே தினங்களில், சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி