9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

60பார்த்தது
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில் 110 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி