வினேஷ் போகத்திற்கு வெள்ளி கிடைக்க வாய்ப்பு?

52பார்த்தது
வினேஷ் போகத்திற்கு வெள்ளி கிடைக்க வாய்ப்பு?
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக மல்யுத்த அமைப்பின் விதியில் உள்ள குறைபாடுகளால் வெள்ளி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் வினேஷ். எந்த நேரத்திலும் இது குறித்த தீர்ப்பு வரலாம்.

தொடர்புடைய செய்தி