துபாயில் உள்ள இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன் எண்கள்

55பார்த்தது
துபாயில் உள்ள இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன் எண்கள்
துபாயில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, அங்குள்ள இந்திய வம்சாவளி குடிமக்களுக்கு இந்திய துணைத் தூதரகம் ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது. +971501205172, +971569950590, +971507347676, +971585754213 ஆகிய எண்களை அழைத்து உடனடி உதவியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்து வரும் கன மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி