சைந்தவி கொடுத்த முதல் காதல் பரிசு

569பார்த்தது
சைந்தவி கொடுத்த முதல் காதல் பரிசு
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதி சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இதனிடையில் ஜி.வி.பி-க்கு சைந்தவி கொடுத்த முதல் காதல் பரிசு குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இருவரும் காதலர்களான பிறகு வந்த முதல் காதலர் தினத்தில் ராம்சீதா திருமண ஓவியத்தை ஜி.வி. பிரகாஷுக்கு சைந்தவி பரிசாக கொடுத்திருக்கிறார்.