செல்போன் விலை குறைகிறது.. அதிரடி அறிவிப்பு

81பார்த்தது
செல்போன் விலை குறைகிறது.. அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செல்போன், சார்ஜர், உதிரிபாகங்கள் மீதான சுங்கவரி 15% ஆக குறைக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் செல்போன் விலைகள் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி