இந்திய அணியின் ரோடு ஷோவால் சேதமடைந்த கார்கள்

63பார்த்தது
இந்திய அணியின் ரோடு ஷோவால் சேதமடைந்த கார்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் ரோடு ஷோவில் சாலையில் நடப்பட்டிருந்த கம்பங்கள் உடைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்திருக்கின்றன. கார்களின் மீது ஏறி நின்று வீரர்களை நோக்கி நடனமாடி தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பல ரசிகர்கள் மிக ஆபத்தான முறையில் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறி நின்று டி20 உலகக் கோப்பையை வென்ற தங்களின் நாயகர்களை தரிசித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி