'கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாள் இன்று..!

63பார்த்தது
'கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவின் ஜாம்பவானாகவும் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுகிறது. 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தார். சிறு வயது முதலே அவருக்கு நடிப்பின் மீது தீராத காதல் இருந்து வந்தது. மதுரையில் இருந்து சென்னை வந்து கடும் முயற்சிக்கு பிறகு சினிமாவில் நடிகரானார். பின்னர் அரசியலிலும் களம் இறங்கி சாதித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி