'கேப்டன் மில்லர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

1061பார்த்தது
'கேப்டன் மில்லர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் 'ஜெயிலர்' பட நடிகர் சிவராஜ்குமார், நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் மில்லர் தவிர அயலான், மிஷன் சாப்டர் -1 படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளன.

தொடர்புடைய செய்தி