தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவையில் மி
தமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வான
ிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மழை பெய்யும் என்ற
செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என கமெண்ட் பண்ணுங்க...