வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

1118பார்த்தது
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? என்பதை பார்க்கலாம். வாழைப்பழத்தில் அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். அதனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஆகையால், காலை உணவு சாப்பிட பிறகு, வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் செரிமான பிரச்னை, இதைய பிரச்னை மற்றும் சோர்வை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்தி