அதிமுக மூத்த தலைவர் எம். சுப்பையன் காலமானார்

83பார்த்தது
அதிமுக மூத்த தலைவர் எம். சுப்பையன் காலமானார்
அதிமுகவின் விவசாய அணித் துணைத் தலைவர் எம். சுப்பையன் உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து கட்சியில் இருந்த வந்த அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். இவர் அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அதிமுக இரண்டாக பிரிந்தபோது இபிஎஸ் பக்கம் சேர்ந்தார். அவரது மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி