2 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?

550பார்த்தது
2 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?
ஒருநாளைக்கு இரண்டு முட்டைகள் என்ற அடிப்படையில் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. முட்டையில் வைட்டமின் ஏ, டி, பி12, ரிபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடும்போது புரதச்சத்து குறைபாடு உங்களுக்கு வரவே வராது. முட்டையில் உள்ள வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷன் ஜர்னலில் ஆய்வு முடிவுகள் முட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்தி