இயற்கையின் வரமான மழை நீரை அனைவரும் சேமிக்க வேண்டியது அவசியமாகும். அதே நேரம் மழை நீரை நேரடியாக குடிக்கலாமா என்பது குறித்து மழைநீர் ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது, “தண்ணீரைப் பொறுத்தமட்டில் சுத்தமானதாக இருந்தால் போதுமானது. எனவே தாராளமாக நாம் மழைநீரை நேரடியாகக் குடிக்கலாம் என்கின்றனர். அதே நேரம், மழை நீரை கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அருந்துவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.