சாதமும் சப்பாத்தியும் சேர்ந்து சாப்பிடலாமா?

63பார்த்தது
சாதமும் சப்பாத்தியும் சேர்ந்து சாப்பிடலாமா?
பலர் சப்பாத்தி மற்றும் சாதம் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் எனவும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர். கூடுதலாக, கிளைசெமிக் குறியீடு அதிகரிக்கலாம் மற்றும் அஜீரணம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனுடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுகின்றன. நாளடைவில் இது உடலில் கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கும் என்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி