குரங்கு அம்மை உயிரை கொல்லுமா? தடுப்பூசி இருக்கிறதா?

84பார்த்தது
குரங்கு அம்மை உயிரை கொல்லுமா? தடுப்பூசி இருக்கிறதா?
குரங்கு அம்மை உயிரை கொல்லுமா என மத்திய ஆப்பிரிக்காவில் உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில் தரமற்ற மருத்துவ சேவையை பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயினால் இறக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை மேற்கொள்பவர்கள் சில வாரங்களில் முழுவதும் குணமடைகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெரிய அம்மைக்கு பயன்படுத்தப்படும் இமான்வேக்ஸ் தடுப்பூசி குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி