குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாமா?

68பார்த்தது
குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாமா?
பெரும்பாலும் மக்கள் குளிர்காலத்தில் தினமும் சுடுதண்ணீரில் தான் குளிக்கின்றனர். தினமும் கொதிக்கும் நீரில் குளிக்கக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில், சுடுதண்ணீரில் குளிப்பதால், சருமத்தில் உள்ள மடிப்புகள் விரிவடைந்து, சுருங்க ஆரம்பிக்கும். எனவே 98.4%  வெப்பநிலை உள்ள சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். சருமம் வறட்சியாக இருப்பதை தடுக்க குளிர்காலத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி