காலையில் அவித்த முட்டை சாப்பிடலாமா? ஆம்லெட் சாப்பிடலாமா?

76பார்த்தது
காலையில் அவித்த முட்டை சாப்பிடலாமா? ஆம்லெட் சாப்பிடலாமா?
காலை உணவில் முட்டையை அவித்து சாப்பிடலாமா? அல்லது ஆம்லெட் போட்டு சாப்பிடலாமா? என பலருக்கும் கேள்வி இருக்கும். ஆம்லெட்டில் காய்கறிகள், மிளகு உள்ளிட்டவற்றை சேர்ப்பதால் அதிக கலோரிகள் கிடைக்கும். அவித்த முட்டையில் எண்ணெய் இல்லாமல் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இரண்டுமே ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், ஊட்டச்சத்துக்களை அலிக்கும். குறைந்த கலோரிகள் வேண்டும் என்றால் அவித்த முட்டை சாப்பிடலாம். அதிக கலோரிகள் தேவைப்பட்டால் ஆம்லெட் சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி