துரித உணவுகளால் இத்தனை உடல் நல பாதிப்புகள் ஏற்படுமா?

52பார்த்தது
துரித உணவுகளால் இத்தனை உடல் நல பாதிப்புகள் ஏற்படுமா?
துரித உணவுகளை அடிக்கடி உட்கொள்ளும் பொழுது அதிகப்படியான கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை ஆகியவை உடல் பருமனை அதிகரிக்கிறது. இதனால் இருதய நோய், ரத்த கொதிப்பு, பக்கவாதம், குடல் புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மூளையின் செயல்பாடு, மனித வளர்ச்சி, மனநல ஆரோக்கியம் போன்றவையும் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளன. எனவே துரித உணவுகளை விடுத்து ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

தொடர்புடைய செய்தி