நீரிழிவு நோயாளிகள் நூடுல்ஸ் சாப்பிடலாமா?

56பார்த்தது
நீரிழிவு நோயாளிகள் நூடுல்ஸ் சாப்பிடலாமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக நூடுல்ஸ் சாப்பிடலாம். ஆனால் நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படும் நூடுல்ஸ்க்கு பதிலாக முழு தானியங்கள்(Whole Grain Noodles), ராகி, கோதுமை ஆகியவற்றில் செய்யப்பட்ட நூடுல்ஸை சாப்பிடலாம். முழு தானியங்களில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பழுப்பு அரிசி நூடுல்ஸ், குயினோவா பாஸ்தா, சிறுதானிய நூடுல்ஸ் உள்ளிட்டவையும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி