பாம்புக்கு காது கேட்குமா? மகுடிக்கு நடனமாடுவது எப்படி?

73பார்த்தது
பாம்புக்கு காது கேட்குமா? மகுடிக்கு நடனமாடுவது எப்படி?
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்புகளுக்கு காது கேட்கும் என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் பாம்புகளுக்கு காதுகள் கேட்காது. சுவை உணர்ச்சி, வாசனையை நுகர்தல் மற்றும் வெப்பம் ஆகிய உணர்வுகளால் மட்டுமே பாம்பு அதன் வாழ்நாளை கழிக்கிறது. பொதுவாக பாம்புகள் மகுடி சத்தத்தை கேட்டு ஆடுவதில்லை. மகுடி ஊதுபவர்கள், மகுடியை அங்கும் இங்குமாய் ஆட்டுவதாலும், அவர்களும் அசைவதாலும் தான் பாம்புகள் அதற்கேற்ப தங்கள் உடலை அசைக்கின்றன.

தொடர்புடைய செய்தி