மனைவியை விவாகரத்து செய்யப் போகும் நடிகர்

53பார்த்தது
மனைவியை விவாகரத்து செய்யப் போகும் நடிகர்
கன்னட திரையுலகின் இளம் நடிகர் யுவராஜ்குமாருக்கும் ஸ்ரீதேவிக்கும் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஜூன் 6ஆம் தேதி அவர் தனது மனைவி ஸ்ரீதேவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விவாகரத்து மனுவில், மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், மன ரீதியாக சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மனு மீதான விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.