மோடி அமைச்சரவையில் மிக குறைந்த வயது அமைச்சர் இவர்தான்

61பார்த்தது
மோடி அமைச்சரவையில் மிக குறைந்த வயது அமைச்சர் இவர்தான்
மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு நேற்று (ஜூன் 9) பொறுப்பேற்றுக் கொண்டது. இதில் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் வயது குறைந்தவராக இருப்பவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு என்பவர் தான். 36 வயதான ராம் மோகன் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை (2014, 2019, 2024) எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். அவர் 2020ல் மக்களவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டதற்காக சன்சத் ரத்னா விருதை வென்றிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி