இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு

83பார்த்தது
இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா ஸ்டாலின், வைரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு ஆதரவாக விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மூன்று தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம் போடும் திமுக என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி