காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் செரிமானம் எளிதாகும். வாயு பிரச்சனையையும் குறைக்கிறது. சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. உணவு சரியாக ஜீரணமாகாமல் வாயு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் அதிக உணவை எடுத்துக் கொள்ளாதீர்கள். இப்படி செய்தால் வாயு பிரச்சனை வரும். இரவு உணவை சீக்கிரமாகவே முடித்துவிட வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் வாயு பிரச்சனைகளை குறைக்கலாம்.