ஆகஸ்ட் 7 ஆம் தேதி காதி ஆடைகளை வாங்குங்கள்: பிரதமர் மோடி

76பார்த்தது
ஆகஸ்ட் 7 ஆம் தேதி காதி ஆடைகளை வாங்குங்கள்: பிரதமர் மோடி
ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காதி ஆடைகளை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். நாட்டில் காதி ஆடைகள் வர்த்தகம் முதன்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். காதி விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கைத்தறி பொருட்கள் தயாரித்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி