அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்.!

69பார்த்தது
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்.!
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பி விடும். இதனால் அடிக்கடி ஏப்பம் வரும். செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்றவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிறை புண்ணாக்கி ஏப்பத்தை வரவழைக்கும். ஏப்பத்துடன் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி