2024 பட்ஜெட் - அதிக கவனம் செலுத்தப்பட உள்ளவை!

73பார்த்தது
2024 பட்ஜெட் - அதிக கவனம் செலுத்தப்பட உள்ளவை!
மத்திய பட்ஜெட் 2024 இன்று நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளவை என,
▪️ விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு.
▪️ வேலைவாய்ப்பு மற்றும் திறன்.
▪️ மேம்பட்ட மனித வளம், சமூக நீதி.
▪️ உற்பத்தி மற்றும் சேவைகள்.
▪️ நகர்ப்புற வளர்ச்சி.
▪️ ஆற்றல் பாதுகாப்பு.
▪️ உள்கட்டமைப்பு.
▪️ புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
▪️ அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
ஆகியவற்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி